prabhu raj blog
	<language>en</language>
சொல்லத் துடிக்குது மனசு – 2
		<description><![CDATA[மதிப்பீடுகள் வீழ்ந்து கிடக்கும் தமிழ் வாழ்வில் மக்கள் எப்படியோ அப்படிதான் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இருப்பார்கள்.மீடியாவும் அப்படியே.தமிழகத்தில்  தொலைக்காட்சிகள் மக்களுக்கு குப்பையைத்தான் நுகர கொடுத்துக்கொண்டிருக்கின்றன.திரிக்கப்பட்ட செய்திகள்,நடுநிலையற்ற பார்வைகள்,தான்தோன்றித்தனம் இவை எல்லாவற்றின் மொத்தக்கலவையாகத்தான் டிவி சானல்கள் இருந்து வருகின்றன.
விவாதங்கள் முன் முடிவுகளை வைத்தே ஆரம்பிக்கப்படுகின்றன.ஆபாசமான சினிமாப்பாடல்கள், முட்டாள்தனமான சீரியல்கள்,பாசாங்கான ரியாலிட்டி ஷோக்கள்,தொலைக்காட்சியை  நடத்தும் கட்சியின் ஊதுகுழலாக செய்தி சானல்கள் இந்த களேபரத்துக்கு  மத்தியில் ஒரு சிறு நம்பிக்கையாக ஒரு செய்தி சானல் வந்திருக்கிறது.அது புதிய தலைமுறை.
தெளிவான செய்திகள்,விவாதங்கள் மட்டுமல்லாமல் More >]]></description>
சொல்லத் துடிக்குது மனசு – 1
		<description><![CDATA[சொல்லத் துடிக்குது மனசு
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பார்ப்பது,படிப்பது,கேட்பது என பல.
அனால் எழுதுவது ஒரு தவத்தை போல்.நேரம்,மனநிலை எல்லாம் கூடி வர வேண்டும்.அதிகமாக எழுதாமல்
கொஞ்சமாக அதே நேரத்தில் சொல்லவந்ததை சொல்லும் கலை இருப்பவர்கள் வெகு அரிது.எதோ ஒரு ஆர்வத்தில் இந்த
முயற்சியை எடுத்திருக்கிறேன்.பார்ப்போம்..
LOBBY :  லாபி விஷயத்தில்  தமிழர்கள் மிக மோசமாக இருக்கிறோம்.கன்னட இலககியம் 8 ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது.மலையாளம் 6 ஹிந்தி 6 .
ரயில்வே திட்டங்கள்,சினிமா தேசிய விருதுகள்,மதிய அரசின் புதிய திட்டங்களில் எல்லாம் லாபி புகுந்து விளையாடுவது More >]]></description>
ஊரின் மிக அழகான ஆணும்,வெள்ளை நாய்குட்டியும் மற்றும் நானும்
		<description><![CDATA[சனிக்கிழமை அவசரமான வேலை வந்து விட்டது.இல்லையென்றால் காலையிலே சென்றிருப்பேன் பனையூருக்கு.மாலை 5 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.நீலாங்கரையை நெருங்கும்போது தூறல்.சிறிய பதட்டம்.மாலையும் முன்னிரவும் சந்திக்கும் அந்திமாலை நேரத்தில்தான் நான் அன்பானவர்களுடன் இருக்க ஆசைப்படும் நேரம்.நல்லவேளை தூறல் நின்று, என் அன்பு எழுத்தாளர் சாருவுடன் அந்த நேரத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.மழைக்கு நன்றி.
நான் நுழைந்தபோது கண்ட காட்சியை இப்போதும் நினைத்து ரசிக்கிறேன்.கல்யாண வீடு போல் இருந்தது.வரவேற்பு,கைகுலுக்கல்,உள்ளே சீனு மேற்பார்வையில்,காய்கறி வெட்டிக்கொண்ட்டிருந்தார்கள்(ஸலாதுக்கு) நாலு பேர்.
நீச்சல் குளத்தில் வில்லன்,பாஸ்கர்,செல்வம் கும்பல் அதகளம் More >]]></description>
yarning for Aviator Sunglasses
Vannadhasan
		<description><![CDATA[மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
- Vannadhasan @ Kalyanji
வண்ணதாசன் கேணி சந்திப்பு  பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் More >]]></description>
Shaaji’s Isaiyin Thanimai – A discussion
		<description><![CDATA[ALL ARE WELCOME
Chennai Super Kings did it finally.Yey
Though i’m not an ardant fan of cricket,I was hooked up by my friends to keep hold of IPL3.Yes! It was really an engrossing experience.IPL is a good blend of sport and entertainment. Mathew hayden’s Mangoose magic against Delhi and Murali vijay’s technically brilliant 127 against Rajasthan royals created a lot of interest towards watching More >]]></description>
அங்காடி தெரு – எளிய மனிதர்களின் சினிமா
தன் தந்தை விபத்தில் இறந்ததும் வாழ்க்கை,படிப்பு,கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது ஜோதிலிங்கத்திற்கு.சென்னையில் இருக்கும் பிரமாண்டமான கடையில் வேலை செய்ய வரும் அவனுக்கும் அவன் நண்பனுக்கும்,ஆரம்பமே அதிர்ச்சி.ஜெயிலை விட மோசமான நிலையில் இருக்கும் தங்குமிடம்,ஓய்வில்லாத வேலை எல்லாம் அவர்களை சொந்த ஊருக்கே திரும்பி செல்ல எண்ண வைக்கிறது.A/C அறையில் வேலை மாற்றப்பட்டது தான் அவர்களின் Promotion.கூடவே வேலை செய்யும் கனி(அஞ்சலி)யிடம் முதலில் முறைத்துக்கொண்டாலும் பின் காதல் துளிக்கிறது.அங்கே இருக்கும் சூபர்வைசர்(Director A.Venkatesan) கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை செய்யும் ஒருவன்.காதல் More >]]></description>
விண்ணைத்தாண்டி வருவாயா – காதலின் பெரும் துயரம்
		<description><![CDATA[காதலின் அவஸ்தை,காதல் கொடுக்கும் வலி தாங்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.எத்தனையோ வாழ்வியல் மாற்றங்கள் வந்தபோதும்,தொழில்நுட்பம் வளர்ந்திருந்தபோதும் காதல் மட்டும் மாறாமல் இருக்கிறது.
இந்த உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸ்ஸிய காதலிச்சேன்?
இது தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் முதல் வசனம்.அதன் பிறகு திரையில் விரிவது ஒரு மூன்று மணி நேர மாயாஜாலம்.ஜெஸ்ஸி,கார்த்திக் என்ற யாரோ இருவரின் வலி மிகுந்த காதல்.
பெங்களூரு PVRல் நள்ளிரவு காட்சி முடிந்து வெளியே நடந்து வரும் போது,ஏதோ மனம் ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை More >]]></description>
Mobile Application Conference @bangalore
		<description><![CDATA[Hey,
Just wanted to let you know about an exciting event siliconindia is organizing on October 31st (Saturday in Bangalore). This is a full-day conference that will explore the new opportunities that are emerging and ask the larger questions of the industry leaders within mobile space, shedding some light on where the industry is headed and More >]]></description>