பொதுமைப்படுத்தி சிறுமைப்படுத்துங்கள்.
என் வாழ்வுரிமையை,
அலட்சியப்பார்வையுடன் எதிர்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிர்க்கும்
என் அழகான புன்னகையை
பரிசளிக்கிறேன்.

நரம்புகள் புடைக்க கத்தும் உடல் மொழியும்,
மூளையின் திசுக்களை சூடேற்றும அதீத கோபமும்.
மிக அலுப்பூட்டுவதாகவும்
காலாவதியான ஒன்றாகவும் இருக்கிறது எனக்கு.

smile please