வாழ்வின் கடைசி வரி
நான் தனிமையின் இரக்கமற்ற பிடியில்
சிக்கியது தெரிந்தும் கையை உதறிவிட்டு
நடக்கிறாய் நீ.
வா..என் வாழ்வின் கடைசி நொடியிலாவது வந்து
நான் முடிக்காத கவிதையின்
கடைசி வரியை நீ எழுது.
| Print article | This entry was posted by admin on April 21, 2008 at 9:13 am, and is filed under General. Follow any responses to this post through RSS 2.0. You can leave a response or trackback from your own site. |
