சனவரி 31, 2009 சனி அன்று பெங்களூருவில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெடற்றது.பங்கேற்ற அனைவரிடமும் ஆர்வமும்/உற்சாகமும் அதீதமாக காணப்பட்டது.

மிகச்சிறந்த விஷயத்தை கற்றுக்கொண்ட மனதிருப்தி இருந்தது.அலுவலகத்தில் தமிழ் நண்பர்க்ளிடம் இதை அறிமுகப்படுத்துவதை முழு வீச்சில் ஆரமபித்துவிட்டேன்.

அடுத்த பட்டறையை ஆவலுடல் எதிர்பார்க்கிறேன்.